Wednesday, April 24, 2013

வாழ்த்துகிறோம்

காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் ஆதம்லெவ்வை முகம்மது றிசாத் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  பொறியியல் பீடத்துக்கான (Faculty of Engineering,  South Eastern University of Srilanka) உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில்  பொறியியல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர்  கடந்த நான்கு ஆண்டுகளாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பொறியியலாளராக பணி புரிந்துள்ளார்.
பல்வேறு சமூக நிறுவனங்களில் இணைந்து  சமுக பணிகளில் ஈடுபடும்  இவர் காத்தான்குடி இன்போ இணையக் குழும உறுப்பினர் என்பதோடு, காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை ), காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய முன்மாதரி பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும் ஆவார்.
இவர் காத்தான்குடி 6ம் குறிச்சி சி.பி.காசீம் வீதியைச் சேர்ந்த AL.ஆதம்லெவ்வை PM.பசிறா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது  வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
நன்றி http://kattankudi.inf

Monday, December 12, 2011

RIPPLE TANK

Dear students,
 hereby we are publishing the Ripple tank experiment. please go through this and send  your feedback for us.

  Ripple tank

Thursday, November 24, 2011

PHYSICS QUESTIONS

dear students,
 hereby we are publishing the tutorial questions in humidity and dew point. please go through this and send your feedback for us.
 

KINETICS CHEMISTRY

Dear students,
 Here we are publishing one of the most important part of Physical chemistry. Please send  your feedback to us.

  Kinetics

Saturday, November 19, 2011

THE DOPPLER EFFECT

Dear students,
Assalamualaikkum,
we are hereby publishing The Doppler Effect . please go through this and send your feedback for us.

The doppler effect