Friday, November 20, 2009

EXAM PAPER

DEAR ALL,
ASSALAMUALAIKUM.
we upload the exam papers from cambridge university which is good for advanced level students.if you want you can print this paper by our following link..just click and print it.
http://www.scribd.com/doc/22797588
(If there are any problems please let us know)

Sunday, October 11, 2009

Introducing event


Some social organizations in batticaloa district participated in an event including dharulkhair very recently at Kattankudy....

every one introducing among other Organizations and delivered their project proposals



IMAGES FOR YOU....................


















Wednesday, October 7, 2009

INTRODUCTORY PRESENTATION


DEAR BROTHERS&SISTERS
ASSALAMU ALAIKUM
This is one of our introductory presentation for an event held very recently in kattankudy.
BY CLICKING EVERY IMAGE YOU CAN HAVE THE CLEAR VIEW.
WE ALWAYS EXPECT FOR YOUR COMMENTS AND SUGGESTIONS AS WELL AS CONTRIBUTION.
You can also join in facebook groups under DHARULKHAIR STUDENTS' FORUM for further contacts.




Monday, April 20, 2009

CHEMISTRY STRUCTURE

01. (a) பின்வரும் மூலகங்களை மாத்திரம் பயன்படுத்தி கீழுள்ள வினாக்களுக்கு விடைகளைத் தருக.
Al, Cu, Cd, Co, Ni, K, Fe, Ag, Be, Na
1. ஒட்சிசன் (-1) ஒட்சியேற்ற நிலையிலுள்ள ஒக்சைட்டு ஒன்றினை உருவாக்கும் மூலகம்/மூலகங்கள்……………………………………………………………………………
2. மூலக அயன் மிகை அமோனியாக் கரைசலுடன் நிறமற்ற சிக்கல் அயனை உருவாக்கும் மூலகம்/ மூலகங்கள்…………………………………………………………………
3. மூலக அயன் கரைசலுக்கு, KIசேர்த்து நன்றாகக்குலுக்கி வடிக்கும் போது வெண்ணிற வீழ்படிவு பெறப்படும் மூலகம்/மூலகங்கள்………………………………………….
4. மூலக குளோரைட்டுக்கு K4[Fe(CN)6](aq)சேர்க்கும்போது முதலில் வெண்ணிறம் தோன்றி சற்று நேரத்தில் நீலநிறமாக மாறும் மூலகம்………………………………………………
5. NH4CNS உடன் நீலநிறத்தினைத் தரும் அயனைத் தரக்கூடிய மூலகம்……………….

(b) X,Y எனும் இரண்டு இரசாயன மூலகங்கள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மூலகம் X Y
அனுவெண் Z Z+ 8
X,Y ,இன் சாரணுத்திணிவு 60 இலும் குறைவாகும்.
அத்துடன் இரண்டினதும் அதி உயர் ஒட்சியேற்ற எண் + 6 ஆகும்

.i. Y2+ இன் இலத்திரன் நிலையமைப்பினை 1S2 2S2……… வடிவில் தருக?…………………………………………………………………………………………..
ii. சற்று அமிலப்படுத்தப்பட்ட Y இன் ஒட்சியனயன் கரைசலுக்கு மிகையான சிங்குத்தூள் சேர்த்த போது செம்மஞ்சள், ஊதா, நீலநிறங்கள் ஒழுங்காக அவதானிக்கப்பட்டன.
இந்நிறங்களுக்குக் காரணமான அயன்களைத் தருக.
நிறம் அயன்
செம்மஞ்சள் -------------------------------- ------------------
ஊதா -----------------------------------------------------
நீலம் ----------------------------------------------------
iii. ஊதா நிற அயன்கரைசல் (1) NaOH (2) NaOH(aq) முன்னிலையில் H2O2 உடன் தாக்கமடையும் போது பெறப்படும் அவதானங்களையும், தாக்கங்களுக்கான அயன்சமன்பாடுகளையும் தருக. …………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………


(c)A,D,L,X என்பன 2ம், 3ம் ஆவர்த்தனத்தில் உள்ள எவையேனும் நான்கு மூலகங்களாகும்.XA3 சேர்வையில் மூலகம் X இனைச் சுற்றி இரண்டு தனிச் சோடி இலத்திரன்கள் காணப்படுகின்றன. மூலகங்கள் A,D உருவாக்கும் சேர்வை அயன் இயல்புடையது. மூலகங்கள் X,D உருவாக்கும் சேர்வை பங்கீட்டு வலு இயல்புடையது. . L,A மூலகங்கள் கொண்ட சேர்வையொன்று எண் முகிவடிவமுடையது.

i. A,D,L,X இன் இரசாயனக் குறியீடுகளைத் தருக.……………………………………………………………………………………………………………………………
ii. ஏண்முகிவடிவச் சேர்வையின் இரசாயன சூத்திரத்தினைத் தருக.………………………………………………………………………………
iii. இரசாயனக் குறியீடுகளைப் பயன்படுத்தி XA3 இன் வடிவத்தினை வரைந்து வடிவத்தின் பெயரை எழதுக.…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………நீருடன் அடையும் தாக்கத்தின் இரசாயன சமன்பாட்டினைத் தருக.

d) தூண்டலில்லாத மூலகம் T உருவாக்கும் ஒரு ஒட்சி அமிலம் R தளமுக்கோணவடிவமுடையது. இதற்கு B மிகை நீர் சேர்க்கும் போது உருவாகும் இன்னொரு ஒட்சியமிலம் நான் முகிவடிவமுடையது.
i. R,Z இன் இரசாயன சூத்திரங்களைத் தருக.………………………………………………………………………………………………………………………………………………………………ii.R,Z ஒட்சியமிலங்களின் கட்டமைப்புக்களையும் IUPACபெயரையும் தருக
------------------------------------------------------------------------------------------------
iiiT உருவாக்கும் வேறு ஒட்சியமிலங்கள் இருப்பின் அவற்றின் இரசாயன சூத்திரங்களை தருக.………………………………………………………………………………………………………………………………………………………………

SEMINAR-2008 December.


















































JAZAKALLAHU KHAIRAN FOR
  • FINANCIAL SUPPORTERS
  • RESOURSE PERSONS
  • TEACHERS
  • PARENTS
  • STUDENTS
  • AND ALL

FOR MADE THIS EVENT SUCCESS.















Monday, March 30, 2009

MODEL EXAM QUESTIONS(1-15)

DHARUL KHAIR EXAMINATION UNIT

CHEMISTRY MODEL-2009



1. N2O மூலக்கூறின் மைய அணுவாகிய நைதரசன் அணுவின் ஒட்சியேற்ற எண்ணும் வலுவளவும் முறையே (N≡N→ O எனும் கட்டமைப்பின் படி) (1) +2, 2 (2) +1, 5 (3) +2, 5 (4) +3, 4 (5) +1, 4

2. H3PO4, H3PO3, H3PO2 என்னும் மூன்று பொஸ்பரசின் ஒட்சியமிலங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது?
(1) ஒவ்வொன்றிலும் மொத்தப்பிணைப்புகளின் எண்ணிக்கை மாறாது.(2) ஒவ்வொன்றிலும் பொஸ்பரசின் ஒட்சியேற்ற எண் மாறாது(3) ஒவ்வொன்றிலும் பொஸ்பரசின் வலுவளவு மாறாது
(4) ஒவ்வொன்றிலும் - OH கூட்டங்களின் எண்ணிக்கை மாறாது.(5) ஒவ்வொன்றிலும் அமில இயல்பு மாறாது.

3. H4P2O6 எனும் பொஸ்பரசின் அமிலத்தின் மூலத்திறன் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது?
(1) இது ஒர் ஒரு மூல அமிலமாகும்.(2) இது ஒர் இரு மூல அமிலமாகும்.(3) இது ஓர் மும்மூல அமிலமாகும்.(4) இது ஓர் நால்மூல அமிலமாகும்.(5) இதன் மூலத்திறன் பற்றி திடமாக கூறமுடியாது.

4. பின்வரும் ஒட்சைட்டுகளில் நீருடன் நீர்ப்பகுப்பில் ஈடுபட முடியாதது?
(1) B2O3 (2) N2O3 (3) Cl2O3
(4)Cr2O3 (5) P2O3

5. ஓட்சிசனை அதியுயர் ஒட்சியேற்ற எண்ணில் கொண்டுள்ள சேர்வை எது
(1) NO2 (2) ClO2 (3) SnO2 (4) KO2 (5) BaO2

6. கீழே கொடுக்கப்பட்டுள்ள நாலணு மூலக்கூற்றுப் பதார்த்தங்களின் கூட்டற்பிரிகைத்தடதாக்கங்களை கவனிக்க
(A) C2H2→ 2C(g) + 2H(g) (B) C2N2 → 2C(g) + 2 N(g)
(C) H2F2 → 2H(g) + 2F(g) (D) H2O2 → 2H(g) + 2O(g)
இவற்றில் பின்வரும் எச்சோடியில் முறையே அதிகூடியஇ அதிகுறைந்த எண்ணிக்கையிலான பங்கீட்டு வலுப்பிணைப்புகள் உடைகின்றன
(1) A, B (2) A, C (3) B, C (4) B, D (5) A, D

7. 25* C ,y; 2 x 105 Nm-2 அமுக்கத்தில் ஐதரசன் வாயுவைக் கொண்டிருக்கும் 2ட குடுவையும் 250C ,y; 4 x105 Nm-2 அமுக்கத்தில் ஒட்சிசன் வாயுவைக்கொண்ட 6ட குடுவையும் இணைக்கப்பட்ட பின் அதே வெப்பநிலையில் தொகுதியில் O2 இன் பகுதியமுக்கம் Nm-2 இல்? (வாயுக்கள் இலட்சிய நடத்தை எனக் கொள்க
(1) 6X 105 (2) 3 x 105 (3) 4 x105 (4) 2 x105 (5) 5x105
8. பின்வரும் வீழ்படிவுகளில் எது HClஇல் கரைய முடியாதது?
(1) BaCrO4 (2) PbCl2 (3) BiOCl (4) AgCl
(5) Cr(OH)3
9. பின்வருவனவற்றில் எச்சேர்வையுடன் HBrகரைசல்
(1) Cr2O3 (2) (NH4)2CrO4 (3) Na2SiO3 (4) Al (NO3)3 (5) ZnCl2
ஒட்சியேற்றமடையும்
10. FeSO4 இன் நீர்க் கரைசலில் இருந்து Fe இடம் பெயர்க்கக்கூடிய உலோகத்தில் மிகப்பொருத்தமானது எது
(1) Cu (2) K (3) Sn (4) Mg
(5) (2)&(4) சரி
11. NaOH(aq) இல் கரையும் ஒர் சேர்வை KMnO4(aq) உடன் கபில வீழ்படிவை தந்தது. அச்சேர்வையாக இருக்கக் கூடியது?
(1) Al(OH)3 (2) Sn(OH)4 (3) Fe(OH)2 (4) Sn(OH)2 (5) Zn(OH)2
12. ஓர் மூலக இறுதிப்பிரதான சக்தி மட்ட இலத்திரன் நிலையமைப்பு 5S2 5p4 ஆகும். இம்மூலக அணு எண்ணாக இருப்பது எது?
(1) 34 (2) 42 (3) 52 (4) 54 (5) 48
13. 42Mo அணு ஒன்றின் இறுதிச்சக்திமட்ட ன இலத்திரன்கள் எத்தனை?
(1) 4 (2) 5 (3) 0 (4) 6 (5) 10
14. குறித்த வெப்பநிலை ஒன்றில் N2O4 வாயு எடுக்கப்பட்டு மூடிய பாத்திரத்தில் NO2 ஆக பிரிகையடைந்து சமநிலை அடைய அனுமதிக்கப்பட்ட போது சமநிலையில் N2O4 : NO2 = 1: 6 எனும் மூல் விகிதத்தில் காணப்பட்டது. இங்கு N2O4 இன் கூட்டற் பிரிகையின் சதவீதம் எவ்வளவு?
(1) 85.7% (2) 75% (3) 14.3% (4) 25% (5) கணிக்கமுடியாது.
15. Sn (NO3)2 இன் கரைசலுடன் வீழ்படிவை தருவது பின்வருவனவற்றுள் எது
(1) ZnCl2(aq) (2) செறிHCl/H2S (3) ) மிகை KOH(aq)
(4) AgNO3(aq) (5) மேலுள்ள எதுவும் தராது. ..........(CONT..)

Friday, January 23, 2009

DHARUL KHAIR YOUTH FRONT

DHARUL KHAIR STUDENT'S LIBRARY
JAAMIYA COMPLEX BEACH ROAD
KATTANKUDY






DHARUL KHAIR YOUTH FRONT

The Reawakening and Development of the youth of Kattankudy are the motive of our youth club “dharul khair”.
Our club consists of under graduates from different universities and the students of different schools and technical college.
Our vision is to build up skilled youth societies who are dedicated to the service of the society.
Our mission focuses on the following ideas:
Ø Development of education
Ø Improvement of sports & games
Ø Development of social services
Ø Upliftment of culture





STUDYCENTER PROJECT(student's library)

In recent times, we strongly felt the need of our role in coordinating the development of education of the G.C.E Ordinary Level and Advanced Level students in our area.
The students face the problem of obtaining the valuable book related to their fields in our libraries.
But we have the hope that our people can benefit from the resources we find as undergraduates having the chances of exchanging ideas and views with other colleagues.
In fact, we believe that this project would help those students who have no means of purchasing book or other course materials.
Further, we think it would be relief of the students who face the problem of nuisance during evening time due to the visitors and TV menace
.

In addition, to the basic aims such as providing the students their book within their Syllabus and making them to understand the value of books. We plan to build up well talented students through the means of fetching the model question papers and exam guide materials from the famous schools and institution of other districts.
Finally, we ascertain that the formation of this library would result in fulfilling the aspiration of the society through a well-educated youth group.



FEASIBILITY RESEARCH


EXPENCES Rs
Books 212000.00
Furniture 70000.00
Rent (4500 X 12) 54000.00
E-bill (500 X 12) 6000.00
Library Assistant (8000 X 12) 96000.00
Stationary (500 X 12) 6000.00
Maintenance 12000.00
Fan 6000.00
Other Expenses 12000.00
TOTAL 474000.00
A KIND REQUEST
ASSALAMUALAIKUM (WARAHMATHULLAH) WE ARE PLEASURE TO CONVEY THAT STUDENTS’ LIBRARY IS GOING ON VERY SUCCESSFULLY FOR MORE THAN ONE AND HALF YEARS BUT STILL HAVING PROBLEMS TO TAKE NECESSARY ACTIONS AND CONDUCT THE LIBRARY.

THEREFORE, THOSE WHO HAVE THE ABILITY TO PARTICIPATE OUR PROJECT THROUGH FINANCIALLY PLEASE CONSIDER THIS REQUEST.
MAY ALLAH WILL ACCEPT ALL OF OUR ACTIVITIES…AAMEEN.
JAZAKALLAHU KHAIRAN
.

OUR ACCOUNT DETAILS: (dharul khair youth front)
BANKERS: amana investment (pvt) limited.
BRANCH: Kattankudy

A/C NO: 44787

CURRENT ACTIVITIES

SEMINARS
FREE CLASSES FOR A/L STUDENTS
UNIT EXAMINATIONS
TUTORIALS DISTRIBUTIONS
MODEL EXAMINATIONS
ENGLISH SPEEKERS ASSOCIATION
FREE COMPUTER WORKSHOPS
FREE TRAINING COURSES ON INFORMATION TECHNOLOGY
AND MORE..............
DETAILS IN FURTHER WILL COMING SOON
JAZAKALLAKU KHAIRAN.

FOR ALL CONTRIBUTIONS AND CONTACTS: dharulkhair@yahoo.com