Tuesday, March 30, 2010

chemistry paper jaffna

Mock exam papers

Dear all
Assalamu alikum.
 Here we have published our last examination papers which was held at the kattankudi central college and meera balika by dharul khair.(click read more for getting physics)
links followed:
http://www.scribd.com/doc/29104419/Mar-Physics

you can have this  combined maths paper.  CLICK
http://www.scribd.com/doc/29105355/maths-10

YOUR COMMENTS are highly expected specially those who are using internet facility at schools.
And convey our service to your friends too.
For comments and contributions:dharulkhair@yahoo.com
Jazakallahu Khairan
 

Monday, March 22, 2010

Thanking message for well wishers and Asia foundation

Dear brothers and sisters

Assalamu alikum.

we very pleasure to inform you all that last week we have got some english medium books from asia foundation according to our request.In future they will donate some more books with respect to our list of books for eastern university medical students who are using our library.Some well wishers....have been donating books for advanced level students .we would like to thank all of you regarding your responds and also your contributions behalf of our young generation.

Our kind request is for the people who intend to support our organization and activities that we are having the problems in purchasing furnitures some more as well as maintenance cost and rent.If you can let us help such kind of supports it will very helpful to proceed our activities.Therefore please consider it in future schedule .

Again we would like to thank the well wishers those who are in higher position in the society to visit our centre and discuss with us.
Here it is attached the receipt of ASIA FOUNDATION.
we must have to thank them the Asia foundation as well.

http://www.4shared.com/file/245842952/313eb0b/4_posting.html


Thank you.

DK-KKY

Saturday, March 13, 2010

.....கற்போம் ற்பிப்போம்....
அறிமுகம்
அஸ்ஸலாமு அலைகும், எமது தருல் கைர் இளைஞர் முன்னணியினால் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சமூக எழுச்சி வேலைத்திட்டங்கள் என்பனவற்றை மாணவர் நலன் கருதி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக உயர்கல்விக்கான கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்குகளை கடந்தகாலங்களில் நடாத்தி வந்துள்ளது, அண்மை காலமாக இது தன் சேவையை சகலருக்கும் வழங்கும் பொருட்டு சர்வதேச இணைய வலையமைப்புடன் இணைந்து தனது பணியை உலகலாவிய ரீதியில் விஸ்தரித்துள்ளது.
இவ்வரிசையில் மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டியை கட்டுரை வடிவில் தொகுத்து "..கற்போம்.. கற்பிப்போம்.." என்ற தலைப்பில் அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் தொடர் ஆக்கமாக "DHARUL KHAIR MEDIA UNIT" பிரசுரிக்கின்றது. இது சகல துறைகளிலும் உள்ள அனைத்து கற்கை நெறிகளையும் உள்ளடக்கிய ஆக்கமாக இன்ஷா அல்லாஹ் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதை வாசித்துப்பயன் பெறும் அன்பர்கள் தங்களது விமர்சனங்களை எமக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொழில் நுட்ப கற்கை நெறிகள்
1.தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையினால் NAITA (National Apperentice & Industrial Training Authority) வழி நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்கள்(Institutes).
* IET - Institute of Engineering Technology
* AETI - Automobile Engineering Training Institute
* ATI -
(i) Institute Of Engineering Technology (IET)
IET உயர் கல்வி நிறுவனமானது Vocational and Technical Training அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபை (NAITA) இனால் வழி ந டத்தப்பட்டு வருகின்றது. இவ் உயர் கல்வி நிறுவனமானது தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், கைத்தொழில் துறை வளர்ச்சிக்கு முகம் கொடுக்கும் இளம் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் 1985 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டது.
IET இனால் வழங்கப்படும் பொறியியல் துறைக்கான Diploma பாட நெறியானது NDES (National Diploma In Engineering Science Course) நான்கு வருடங்களை கொண்ட முழு நேர கற்கை நெறியாகும்.

வழங்கப்படும் Course வகைகள்
-Civil Engineering
(I) Building & Structural Engineering (CB)
(II) Highway & Railway Engineering (CH)
(III) Water & Environmental Engineering (CW)
-Electrical Engineering
(I) Electrical Power Engineering (EP)
(II) Electroinic Engineering (EE)
(III) Telicommunication Engineering(ET)
-Mechanical Engineering
(I) Automotive Engineering (MA)
(II)Mechanical Engineering (MG)
(III) Merine Engineering (MM)

இக் கற்கை நெறியானது நான்கு வருடங்களுக்கு போதிக்கப்படும், இவற்றுள் 73 weeks பாடப்பரப்பு அறிமுகத்திற்கும், 135 weeks கைத்தொழில் பயிற்சி நெறிக்கும் (Industrial Training) ஒதுக்கப்படுகிறது.
அதாவது,
27 weeks: ஆங்கில மொழியுடன் சேர்த்து மூன்று பொறியியற்றுறைக்குமான பொதுவான அடிப்படை பாடங்கள் போதிக்கப்படும்.
39 weeks: Basic Industrial Training in indistry
23 weeks: ஒவ்வொரு துறைக்கும் உரித்தான பொது பாட நெறிகள் போதிக்கப்படும்
52 weeks: General Industrial Training
23 weeks: Specialized Instruction Programme
49 weeks: Specialized industrial training

தொழிற்றுறை வாய்ப்புக்களும் அங்கீகாரமும்

1.இலங்கை அரசாங்கம் NDES diplomates ஐ Class B தர தொழில் நுட்ப உத்தியோகத்தர்களாக ஏற்றூக்கொள்கிறது.
2.Institution of Engineering of Srilanka (IESL) அமைப்பானது NDES பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தனது Student Membership ஐ பெற சிபாரிசு செய்கின்றது மேலும் தங்களால் வழங்கப்படும் Part-i பாட நெறிக்கான அனுமதியையும் வழங்குகிறது.
3.இலங்கை திறந்த பழ்கலை கழகமானது (Open University) NDES பாட நெறியை பூர்த்தி செய்தவர்களை, தங்களால் வழங்கப்படும் பொறியியற் கற்கை நெறியின் level iii இலிருந்து தொடர்வதற்கு அனுமதிக்கின்றது.
4.Industrial இல் Suprentent (electrical, civil, mechanical) ஆக தொழில் வாய்ப்பு கிட்டுகின்றது.

Institute of Engineering Technology(IET) இற்கு Admission பெறுவதற்கான தகைமைகள்
1.GCE O/L இல் ஒரே அமர்வில் 3 'C' சித்திகளுடன் குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்,
அத்துடன்
2.GCE A/L பரீட்சையில் ஒரே அமர்வில் குறைந்தது மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
Combined Mathematics
Physics
Chemistry
3.வயது 18 இற்கும் 25 இற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்

மேலதிக தகவல்கள்
-ஒவ்வொரு வருடமும் April மாதம் ஊடகங்கள் வாயிலாக விண்ணப்பம் கோரப்படும்.
-350 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்
அதாவது..

CB= 100
CH= 25
CW= 25
150

EP = 50
ET = 25
EE = 25
100

MG = 60
MA = 20
MM = 20
100


-போதனா மொழி ஆங்கிலமாகும், பாட நெறி ஆரம்பிக்கப்பட முன்னர் 100 மணித்தியால ஆங்கில கற்கை நெறி ஒன்று வழங்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு
National Apprentice & Industrial Training Authority
INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY (IET)
Temple Road, Katunayake, Sri Lanka
Tel:2254667, 2252833
Fax:2252834
e mail:ttikatun@visualnet.lk


தொடரும்..... ஆக்கம்:KMM.HIKAM
(University of Peradeniya)