Monday, February 28, 2011

கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்


கடந்த 15-04-2011 அன்று காத்தான் குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் தாருள்ஹைர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த. உயர்தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலில் தங்களால் நடாத்தப்படும் பரீட்சை தொடர்களுக்கான மாணவர்களின் வருகையையும் அவர்களின் பெறுபேறுகள் பற்றியும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின்போது பெற்றோர்கள் இது தொடர்பான கருத்துக்கள் பலவற்றையும் முன்வைத்தனர். இறுதியாக அதில் சிறந்த கருத்துக்கள் எதிர்காலத் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அநேக பெற்றோர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நன்கொடைகள் தந்துதவ முன்வந்தனர்.இவர்களுக்கு அல்லாஹ் ஈருலோகத்திலும்
வெற்றியை தந்தருள்வானாக.....!

இவர்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் எங்கள் எதிர்கால செயற்பாடு அல்லாஹ்வின் உதவிகொண்டு அமையும் இன்ஷா அல்லாஹ்.......



Sunday, February 27, 2011

கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட இரண்டாம் தவணைக் கணிப்பீடு - இணைந்த கணிதம் - சித்திரை 2011

Dear all
assalamu alaikum
We hereby publish A/L Combined maths question.please gothrough and send us your comments further more.it will very helpful to our service.thank you.


A/L Combined maths